எமது கல்லூரியில் சாரணியச் செயற்பாடுகள் வினைத்திறனாக இடம்பெற்றுவரும் நிலையில், சாரணர்களுக்கான அலுவலகமானது 01.02.2022 அன்று எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சாரணியப் பொறுப்பாசிரியர் திரு S.அமரஜோதி, ஏனைய சாரணியத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள், மாணவர் படையணி பொறுப்பாசிரியர் 2nd Lt. P.பார்த்தீபன் மற்றும் சாரணிய மாணவர்கள் பங்கேற்றனர்.
Translation
The Scouts' Office was officially opened on 01.02.2022 by the Principal of our College, Mr. G. Krishnakumar.
Scouts' teacher-in-charge Mr.S.Amarasothi, other scouts-related teachers, Cadet in-charge 2nd Lt. Mr.P.Partheepan and Scout students participated in this event.
Write a comment