20 Nov

கனடாவாழ் இளம் நலன்விரும்பிகளால் உதைபந்தாட்ட காலணிகள் அன்பளிப்பு

யா/ நெல்லியடி மத்திய கல்லூரியின்  உதைபந்தாட்டத்தை புத்துயிரூட்டி கல்லூரியின் உதைபந்தாட்ட அணியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தரமான அணியை ஆக்கும் வகையில் ஒருதொகுதி உதைபந்தாட்டக் காலணிகளை கனடாவாழ் இளம் நலன்விரும்பிகள் அனுப்பிவைத்துள்ளனர்.

சிரமமான காலநிலையிலும் இவ்வாறான உதவியை செய்த அன்புள்ளங்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translation

Young well-wishers from Canada have sent a set of football shoes to meet the needs of J/ Nelliady Central College for Football Revitalizing of College Football Team and develop it the best team.


On behalf of the college community, our College Principal Mr. G. Krishnakumar expressed his gratitude for their kind help in a difficult situation.

 

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment