09 May

தேசிய மாணவர் படையணியின் கணிப்பீட்டுப் பாசறை

வடக்கு, வடமத்திய மாகாணங்களின் தேசிய மாணவர் படையணியின் கணிப்பீட்டுப் பாசறை ரன்தம்மை இராணுவ பயிற்சி முகாமில் நடைபெற்றது.

இதன் இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் பழைய மாணவரும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான உயர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் இவர் தனது கல்லூரிக் காலத்தில் தேசிய மாணவர் படையணியில் அங்கம் வகித்தவர் என்பது பெருமையுடன் நினைவுகூறத்தக்கது.

இந்நிகழ்வில் எமது கல்லூரி மாணவர்கள் பல விடயங்களில் அதிக புள்ளிகளைப்பெற்று பாராட்டப்பட்டனர்.

சிறந்த அடைவுகளை பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை வழிப்படுத்திய பொறுப்பாசிரியர் லெப்.ப.பார்த்தீபன் அவர்களுக்கும் எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Translation

The omputational ceremony of the National Cadet of the Northern and North Central Provinces was held at the Ranthambe Army Training Camp.

The Chief Guest at the event was Mr. E. Varatheeswaran, Alumnus of our College and Secretary to the Ministry of Education, Northern Province. He was a member of the National Student Cadet during his college days.

Our college students were commended for getting high marks in many subjects at this event.

Mr. G. Krishnakumar, Principal of our College, on behalf of the College Community, expressed his gratitude to the students who received the best directories and to the teacher in charge, Lt.P. Parthipan, who guided them.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment