16 Feb

மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டு விழா - 2021

எமது கல்லூரியில் 2021 ம் ஆண்டுக்காண மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டுவிழா 16.02.2021 அன்று எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வைத்திய கலாநிதி. மாசிலாமணி தவராஜா (Oral & Maxillo - Facial Surgeon, Teaching Hospital - Jaffna) அவர்களால் மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு அவர்களின் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

புதிதாக சின்னம் சூட்டிக்கொண்ட மாணவ முதல்வர்களுக்கு அதிபர் அவர்கள், பிரதம விருந்தினர் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Translation

Our school's Prefect Batch Adornment ceremony - 2021 was held on 16.02.2021 at our school auditorium under the lead of our principal Mr.G.Krishnakumar. Dr.Masilamany Thavarajah (Oral & Maxillo - Facial Surgeon, Teaching Hospital - Jaffna) participated in this event as a chief guest.

The Principal, the Chief Guest and the teachers congratulated the prefects.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment