எமது கல்லூரி மைதானத்தை புல்வெட்டும் இயந்திரம் மூலம் புற்களை வெட்டி பராமரித்தலுக்கான கொடுப்பனவை தேசசக்தி. குணாளன் (JP) அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மேற்படி அன்பளிப்பானது 07.04.2021 அன்று அதிபர் அலுவலகத்தில் வைத்து அதிபர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நல்லெண்ணம் மிக்க அன்பளிப்பை வழங்கியமைக்காக தேசசக்தி. குணாளன் (JP) அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை எமது முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Translation
Desasakthi. Gunalan (JP) donated the money for maintaining our college grounds with a lawnmower. The said gift was handed over to the Principal in the office of the principal.
On behalf of the college community, our Principal Mr. G. Krishnakumar expressed his gratitude to Desasakthi. Gunalan (JP) for the kind donation.
Write a comment