25 Jan

எமது கல்லூரியில் தரம் 06 - 2021 இற்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்

புதிய கல்வியாண்டு 2021 இற்கான தரம் 06 இன் கல்விச் செயற்பாடுகள் 25.01.2020 அன்று ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 06.01.2021 இல் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு புதிய வகுப்புக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அம் மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

Translation

The academic activities of Grade 06 for the new academic year 2021 have started on 25.01.2020.

The educational activities for those students have now started as the applications were called in online and the interview was conducted on 06.01.2021 and the admissions for the new class were given.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment