எமது பாடசாலை 2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 மாணவர்களுக்கான செயற்பாட்டு மகிழ்வோம் திறனாய்வுப் போட்டியில் வலய மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. அம் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு பாடசாலைச் சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
Write a comment