01 Dec

கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையை குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

எமது கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையை 01.01.2021 முதல் 31.12.2021 வரை குத்தகைக்கு விடுவதற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான விண்ணப்பப்படிவத்தை 07.12.2020 முதல் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

விண்ணப்ப முடிவுத் திகதி - 24.12.2020

- அதிபர் -

Translation

The School Development Association has decided to lease our college canteen from 01.01.2021 to 31.12.2021. The application form can be obtained from the college office from 07.12.2020.

Application Closing Date - 24.12.2020

- Principal -

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment