26 Jan

தரம் 11 மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு

தரம் 11 மாணவர்களுக்கான நேரமனப்பாங்கு, சுயகற்றல் ,கற்றல் திறன்விருத்தி, பாடத்துறைதெரிவு , மென்திறன் தொடர்பான கலந்துரையாடலானது SBLEG - 2021 செயற்திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக திறன்விருத்தி அலுவலகர்களை கொண்ட வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் 26.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலை பயன்மிக்கவகையில் முன்னெடுத்துச் சென்ற வளவாளர் குழுவினருக்கு எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Translation

The seminar related to the time-attitude, self-learning, learning skill development, subject selection and soft skills was conducted by the team of resource persons including skill-development officers from the district secretariat and divisional secretariat under the SBLEG - 2021 project on 26.01.2022 Tuesday at the college auditorium.

Our principal Mr.G.Krishnakumar thanked the team of resource persons for conducting the seminar in a useful manner.

 

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment