24 Mar

கல்லூரியின் போக்குவரத்துப் பிரிவு மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சி நிகழ்வு

எமது கல்லூரியின் போக்குவரத்துப் பிரிவை சேர்ந்த 34 மாணவர்களுக்கு 22.03.2021 அன்று போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. குறித்த பயிற்சியானது நெல்லியடி பொலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் இணைந்த குழுவினரால் வழங்கப்பட்டது.

குறித்த பயிற்சி நிகழ்வின் மூலம் எமது கல்லூரியின் போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவை வலுவூட்டித்தந்தமைக்காக எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் நெல்லியடிப் பொலீசாருக்கு கல்லூரிச் சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translation

A training event on traffic rules was held on 22.03.2021 for 34 students belonging to the Traffic Division of our College. The training was imparted by the Nelliyadi Police Station Traffic OIC and his team. On behalf of the college community, our College Principal Mr. G. Krishnakumar thanked the Nelliyadi Police for strengthening the Traffic Monitoring Division of our College through this training event.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment