27 Oct

க.பொ.த (உ/த) பரீட்சை - 2019 மூலம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான எமது கல்லூரி மாணவர்கள் விபரம்

அண்மையில் வெளியாகிய க.பொ.த (உ/த) பரீட்சை - 2019 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் எமது கல்லூரியை சேர்ந்த 25 மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளார்கள்.

கடின உழைப்பின் மூலம் இச் சாதனையை தமதாக்கிக் கொண்ட மாணவர்களுக்கும், அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும், எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் முழுமையான விபரம் கீழே இணைக்கப்படுகிறது.

 

Translation

25 students from our college have been selected for Sri Lankan universities based on the recently released GCE (A / L) examination - 2019 university admission cut-off points.

Mr. G. Krishnakumar, Principal of our College, congratulated the students and the teachers who guided them to achieve this feat through their hard work.

The complete details of the students selected for the universities are attach below.

 

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment