26 Apr

நெல்லியடி சதுரங்கக் கழகத்தால் எமது கல்லூரிக்கு பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடை வழங்கிவைப்பு

நெல்லியடி சதுரங்கக் கழகத்தின் (NCC) சுற்றாடல் கண்காணிப்பும், பேண்தகு அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஊடாக எமது கல்லூரிக்கு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் கூடையொன்று 25.04.2022 அன்று வழங்கிவைக்கப்பட்டது.

பிளாஸ்ரிக் பொருட்களின் பரிகரிப்பு மற்றும் மீள்சுழற்சி தொடர்பான விழிப்புணர்வை மாணவர் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் சுற்றாடலை பாதுகாக்கும் அறிவையும், மனப்பாங்கையும் கொண்டுவந்து பழக்கப்படுத்திக்கொள்வதற்கான முதற்படியாக குறித்த சேகரிப்புக் கூடை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் அக்கறைமிக்க இச் செயற்திட்டத்திற்கு அனுசரனை வழங்கும் அனைவருக்கும் கல்லூரி சமூகம் சார்பான நன்றிகளை எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Translation

A plastic collecting basket was donated to our school on 25.04.2022 through the environmental monitoring and Sustainable Development Project of the Nelliyadi Chess Club (NCC).

The collection basket is provided as a first step in bringing the knowledge and attitude of protecting the environment to the students by creating awareness among them about the disposal and recycling of plastic products.

Our College Principal Mr. G. Krishnakumar would like to thank all those who sponsored this project which is socially and environmentally concerned on behalf of the College Community.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment