25 Jan

கல்லூரிக்கு தொலைநகல் இயந்திரம் அன்பளிப்பு

பான் ஏசியா வங்கி - சுன்னாகம் கிளை முகாமையாளர் திரு.கு.ஸ்கந்தபாபு அவர்களினால் எமது கல்லூரிக்கு தொலைநகல் இயந்திரம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. 21.01.2021 அன்று குறித்த தொலைநகல் இயந்திரமானது எமது முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கல்லூரியின் நிர்வாகச் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்கக்கூடிய வகையில் அளிக்கப்பட்ட இவ் அன்பளிப்பிற்காக திரு.கு.ஸ்கந்தபாபு அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக அதிபர் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Translation

A fax machine has been gifted to our college by Mr. K. Skanthababu, Manager, Pan Asia Bank - Chunnakam branch. The fax machine was handed over to our Principal Mr. G. Krishnakumar on 21.01.2021.

On behalf of the college community, the Principal thanked Mr. K. Skandababu for this gift which was given to enhance the effectiveness of the administrative activities of the College.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment