இந் நிகழ்வை முன்னிட்டு வடமராட்சிப் பகுதியிலுள்ள பாடசாலைகளில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ்; உள்ள குடும்பங்களிலுள்ள வாழும் மாணவச் செல்வங்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் காலை 8.30 மணியளவில் இடம் பெற்றது.
Write a comment