29 Jan

நூற்றாண்டில் கல்லூரி!

எமது கல்லூரி நூற்றாண்டில் கால்பதித்து நடைபோடும் இவ் ஆண்டில் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் வகையில் தைப்பூச தினத்தில் கல்லூரியின் கட்டடங்களை வர்ணம் பூசி மெருகூட்டும் வகையில் முதலாவதாக திரு. செல்லத்துரை திருமாறன் அவர்களின் அனுசரனையுடன் கல்லூரியின் முகப்பு வளைவு வர்ணம் பூசும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டு பாரம்பரியம் உடைய கல்லூரித் தாயின் புதல்வர்கள் அனைவரும் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஒன்றிணைத்து கல்லூரியின் கீர்த்தியை மேம்படுத்துவோம்.

* கல்லூரியின் பௌதீகவளத் தேவைகளைப் பூர்த்திசெய்து அபிவிருத்தி அடைதல்

* கல்லூரியின் மைந்தர்கள் தேசிய நீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஒன்றிணைதல்

* நூறு ஆண்டுகால கல்லூரியின் வரலாற்று பதிவுகளைக் கொண்ட வரலாற்று நூல் ஒன்றை வெளியிடுதல்

* தற்போதைய மாணவர்களிடம் கல்லூரியின் வரலாற்றை பதிவிடுவதன் மூலம் பற்றுறுதியான சந்ததியை உருவாக்குதல்

எனும் நோக்கங்களின் அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Translation

This year marks the beginning of our college's centennial programs and the first to paint and polish the college buildings on Thaipusam Day. The work of painting the facade of the college has been started with the sponsorship of Mr. Sellathurai Thirumaran.

All the sons and daughters of the mother college with a hundred-year tradition will work together nationally and internationally to enhance the reputation of the college.

* Achieving and developing the physical resources of the college.

* Unification of the Sons of the College Nationally and Internationally.

* Publishing a history book containing the hundred years of historical records of a college.

* Creating loyal offspring by recording the history of the college to current students

Our principal Mr.G.Krishnakumar requested the cooperation of all to carry out the activities based on the above objectives.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment