எமது கல்லூரியின் மாணவர் படை அணியினர் இரன்தம்பை இராணுவ கல்லூரியில் இடம்பெறும் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பாசறைப் போட்டியில் பங்கேற்பதற்காக கல்லூரியின் மாணவர் படையணிப் பொறுப்பாசிரியர் லெப்.ப.பார்த்தீபன் அவர்களுடன் சென்றுள்ளனர்.
குறித்த மாணவர்கள் பாசறைப் போட்டிகளில் தமது திறமையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தி வெற்றியடையவேண்டுமென கல்லூரிச் சமூகம் சார்பான வாழ்த்துக்களை எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், எமது கல்லூரியின் மாணவர் படையணியின் சிரேஷ்ட மாணவன் செல்வன்.ரவிஅருண்ராம் அவர்கள் CSM ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கும் கல்லூரிச் சமூகம் சார்பான வாழ்த்துக்களை முதல்வர் தெரிவித்துள்ளார்.
Translation
Our school's Cadet team has gone with Lt. P. Parthipan, the school's Cadet in charge teacher, to participate in the 2022 Annual camping competition at the Army training College, Ranthambe.
Mr. G. Krishnakumar, Principal of our school, wishes the students on behalf of the college community for their endeavors to showcase their talents and discipline.
Also, our principal extended his congratulations on behalf of the college community to Master. Raviarunram, a senior student of our College Cadet who has been promoted to CSM.
Write a comment