12 Jan

எமது கல்லூரி நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிப்பு

எமது கல்லூரி நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டுள்ளன. வட மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.சு.சற்குணராஜா அவர்களினால் குறித்த நூல்கள் எமது கல்லூரி முதல்வர் திரு.க.கிருஷ்ணகுமார் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

எமது கல்லூரியின் நூலகமானது  தனித்துவமான நூல்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டு சிறப்பாக இயங்கிவருகின்றமைக்கு இது போன்ற அன்பளிப்புக்களும் ஓர் காரணமாகும். இவ் அன்பளிப்புக்காக கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translation

A unit of books has been donated to our college library. The books were handed over by the Deputy Director of Education, Northern Provincial Department of Education, Mr. S.Sargunaraja to the Principal of our College.

Donations like these are one of the reasons that our college library performs well with many unique books. The Principal of the College Mr. G. Krishnakumar on behalf of the College Community thanked for this donation.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment