02 Feb

எமது கல்லூரிக்கு அன்பளிப்பாக Duplo இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது

எமது கல்லூரிக்கு Duplo இயந்திரம் ஒன்று அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. பல இலட்சம் பெறுமதியான குறித்த Duplo இயந்திரமானது எமது கல்லூரியின் பழையமாணவரும், பெற்றாரும் மற்றும் நலன்விரும்பியாகவும் செயற்பட்டுவரும் திரு. சிதம்பரப்பிள்ளை தில்லைநாதன் (ஓய்வுநிலை முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் - வடமராட்சி) அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பெறுமதிமிக்கதும், பாடசாலையின் செயற்பாடுகளுக்கு அவசியமானதொன்றாகவும் காணப்படும் குறித்த இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்கியமைக்காக எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translation

A Duplo machine was gifted to our college. The expensive Duplo machine is gifted by our college's alumnus, parent and well-wisher Mr. Chithamparappillai Thillainathan (Retired Pre-School Assistant Director of Education - Vadamarachchi).

The Principal of our College, Mr. G. Krishnakumar, on behalf of the school community, expressed his gratitude for the gift of the machine which is considered to be valuable and essential for the activities of the school.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment