16 Dec

தேசிய பாடசாலை அதிபர்களுக்கான கல்வி அமைச்சின் Zoom மூல நிகழ்நிலை கலந்துரையாரல்

இலங்கை கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய பாடசாலை (தமிழ்) அதிபர்களுக்கான Zoom தொழில்நுட்ப நிகழ்நிலை காணொளி கலந்துரையாடலானது 16.12.2020 புதன்கிழமை இடம்பெற்றது. இதில் எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டார்.

இக் கலந்துரையாடலில் Covid-19 அனர்த்தகால பாடசாலை முகாமைத்துவம் உள்ளடங்கலாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Translate

Zoom Technology Video meet for National School (Tamil) Principals organized by the Tamil Schools Development Branch of the Ministry of Education, Sri Lanka was held on Wednesday 16.12.2020. Our College Principal Mr. G. Krishnakumar was participated in this meeting.

Many issues were discussed during the discussion, including the management of the Covid-19 disaster in school.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment