வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை 2019 இன் பெறுபேறுகள் அடிப்படையில் எமது கல்லூரி மாணவ மாணவியர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும், அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் கல்லூரிச் சமூகம் சார்பாக கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Write a comment