18 Feb

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் தொடர்பான கருத்தரங்கு

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று 18.02.2020 அன்று எமது கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. எமது முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் Dr.K.சூரியா - சமூக வைத்திய அதிகாரி, பிரதேச சித்த வைத்தியசாலை - கரவெட்டி பிரதேசம் அவர்கள் வளவாளராக பங்குபற்றி கருத்துரை வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இக் கருத்தரங்கில் பங்குபற்றி பயன்பெற்றனர்.

Translate

The seminar titled "healthy Diet" was held in our school on 18.02.2020 at our school auditorium. Dr.K.Sooriya (Community Medical Officer, Siddha Rural Hospital - Karaveddy Division) participated as a resource person and delivered a speech in this event that conducted under the leadership of our principal mr.G.Krishnakumar. Teachers and students were participated in this event.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment