கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டான மரதன் ஓட்ட நிகழ்வு 31.01.2020 அன்று நமது கல்லூரி முதல்வர் திரு G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கல்லூரி முதல்வர் அவர்களால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வு பரிசில் வழங்கலுடன் நிறைவுபெற்றது. ஆண்கள், பெண்கள் என தனித் தனியாக நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் திரு.S.குலராஜேந்திரன், திரு.S.தேவன் ராஜேந்திரன், Dr.V.கமலநாதன், திரு.S.அருளானந்தசோதி, திரு.S.கிருஷ்ணராஜா, பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Translation
Marathon competition was conducted by the lead of our school principal Mr.G.Krishnakumar on 31st January 2020 as an event of upcoming annual sports meet of our college.
This event started with principal's Flag waving and ended with the prize-giving ceremony. Mr.S.Kularajendran, Mr.S.Thevan Rajendran, Dr.V.Kamalanathan, Mr.S.Arulananthasothy, Mr.S.Krishnarajah, old students, well-wishers, teachers and students were participating in this event.
Write a comment