18 Feb

எமது கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி - 2020

2020 ஆம் ஆண்டுக்கான எமது கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விலையாட்டுப் போட்டியானது 15.02.2020 அன்று எமது கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்விப் பிரிவு போதனாசிரியர் திரு.S.திருமாறன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு அவரது பாரியார் திருமதி.சிவமதி திருமாறன் அவர்கள் பரிசில்களை வழங்கிவைத்தார்.

Translation

Our school celebrated the athletics meet - 2020 on 15.02.2020, Under the leadership of our principal Mr.G.Krishnakumar. Mr.S.Thirumaran (Instructor, Physical Education Unit - University of Jaffna) participated as a chief guest in this event and his wife Mrs.Sivamathy Thirumaran distributed the prizes to the winners.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment