எமது கல்லூரியின் க.பொ.த உயர்தரம் 2020 மற்றும் 2021 இல் கற்கும் விஞ்ஞானத்துறை மாணவர்களின் அடைவுகளை மேம்படுத்தும் நோக்கில் வேலும்மயிலும் பவுன்டேஷன் அனுசரணையில் பௌதீகவியல் பாடத்துக்கான மீட்டல் கருத்தரங்கொன்று 03.02.2020 அன்று 08.00 AM முதல் 01.00 PM வரை எமது கல்லூரி கலையரங்கில் இடம்பெற்றது.
இக் கருத்தரங்கில் வளவாளராக புனித. சில்வெஸ்ரெர் கல்லூரி, கண்டி யின் பிரதி அதிபர் திரு. அ. ராஜரஞ்சித் அவர்கள் கலந்துகொண்டார்.
இக் கருத்தரங்கிற்கு அனுசரனை புரிந்த வேலும்மயிலும் பவுன்டேஷனுக்கும், புனித. சில்வெஸ்ரெர் கல்லூரி சமூகத்திற்கும் எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துள்ளார்.
Translation
The Physics revision seminar, that target to GCE (A/L) 2020 & 2021 science stream students to improve their results was organized in our college by the sponsorship of the Velummayilum Foundation on 03.02.2020 from 08.00 AM to 01.00 PM.
Mr.A.Rajahranjith, Vice Principal - St. Sylvester's College, Kandy participated in this seminar as a resource person.
Our principal Mr.G.Krishnakumar thanked to the Velummayilum Foundation and the St. Sylvester's College society for their support on behalf of our school society.
Write a comment