21 Jan

2020 ன் முதலாவது வெற்றியை பதிவுசெய்தது எமது கல்லூரி உதைபந்தாட்ட அணி

ஐக்கிய இராச்சியம் UK தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணபாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினர் வருடாந்தம் நடாத்தும் வடமாகாண பாடசாலைகளின் 20 வயது ஆண்களுக்கான உதைபந்தாட்டச்சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியினர் மன்னார் சென் லூசியஸ் பாடசாலை அணியை 1:0 எனும் கோல் அடிப்படையில் வென்று இவ்வருட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.


வெற்றியீட்டிய வீரர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் கல்லூரி சமூகத்தின் சார்பில் எமது முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

Translation

Our school 20 years football team (Boys) won the championship in 1:0 goal rate by played against Mannar St. Lucius school on the Northern province school football tournament organized by Jaffna Schools Sports Club with the sponsorship of Tamil Schools Sports Club - United Kingdom.

Our principal Mr.G.Krishnakumar thanked and congratulate the team members, teachers and coaches who are guided the team players on behalf of school society.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment