தேசிய மட்டத்தில் முதலாமிடம் - 2022
இன்று கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் பாடசாலையில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ்த் தினப் போட்டியில் எமது கல்லூரியின் தரம் 13 கலைத்துறை மாணவி செல்வி.S.சரணியா அவர்கள் தழிழ்மொழித்தினப் போட்டியில் - கவிதை தேசிய மட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.இம் மாணவி மாகாண மட்டத்திலும் முதலாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. வடமராட்சி கல்வி வலயத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமயைச் சேர்த்துள்ள்hர். அவரைப் பாராட்டுவதுடன் அவரைப் பயிற்றுவித்த தழிழ் கற்பிக்கும் ஆசிரியர் திருமதி.தீபா செந்தில்குமரன் அவர்களையும் கல்லூரி முதல்வரையும் கல்லூரிச் சமுகம் பாராட்டுகின்றது.
Write a comment