29 Nov

அரசால் வெகுவாக பாராட்டப்பட்டுள்ள எமது கல்லூரியின் வாசிப்புமாத செயற்திட்டம்

இலங்கை தேசிய நூலகம் மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையானது இலங்கை கல்வி அமைச்சுடன் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்புமாத தினம் - ஒக்டோபர் 2017 நிகழ்வில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டத்தை வெகுவாக பாராட்டி அதற்கான சான்றிதழ் தற்போது எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க உதவிய மாணவர்கள் மற்றும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு எமது முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Translation

Our project for the National Reading Month - October 2017 that conducted by The Sri Lanka National Library and Documentation Services Board with the collaboration of the Ministry of Education - Srilanka was highly appreciated by the board and the related certificate was forwarded to us now.

Our principal Mr.G.Krishnakumar wishes the students and the teachers who have guided them to conduct the project successfully.

 

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment