14 Jan

எமது கல்லூரியின் க.பொ.த (உ/த) - 2019 பரீட்சை முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கை

அண்மையில் வெளியாகிய எமது கல்லூரியின் க.பொ.த (உ/த) - 2019 பரீட்சை முடிவுகள் 2017 மற்றும் 2018 ஆம் அண்டு பரீட்சை அடைவுகளுடன் பாடப்பிரிவு மற்றும் பாட ரீதியாக பகுப்பாய்வுக்கு உற்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

 

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment